Oct 03, 2023
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் முன்வைப்பு – எதிரணி கடும் எதிர்ப்பு
” இலங்கை சர்வதேசத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கின்றது, (நிகழ்நிலை ) இப்படியான சட்டங்களை இயற்றினால் அடுத்து தூக்கு மேடைதான் ….” – என்று எதிரணி பிரதம கொறடாவும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.