Oct 12, 2023
சர்வதேச விசாரணை அறிக்கைகளை கோருகிறது கத்தோலிக்க ஆயர்கள் பேரவை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலம்வாய்ந்த நாடுகளின் புலனாய்வுக் குழுக்களால்வழங்கப்பட்டன என்று வெளிநாட்டு ஊடகங்கள் முன்னிலையில் கூறப்பட்ட அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இலங்கை கத்தோலிக்க தலைமைத்துவம் கோரிக்கை விடுத்துள்ளது.