Mar 04, 2026
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் பன்முகத் தாக்கங்கள்
சர்வதேச ரீதியில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளை ஒரு வாய்ப்பாக மாற்றி, நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் வலுப்படுத்துவதற்கான இராஜதந்திர நகர்வுகளை இலங்கை தற்போது முன்னெடுக்க வேண்டியுள்ளது.