Aug 31, 2026
ஊடகச் சுதந்திரத்தின் முகமூடியா? அரசகட்டுப்பாட்டின் நுழைவாயிலா?
இறுதியில், விவாதம் 'பத்திரிகைத் துறைக்கு தரநிலைகள் தேவையா?' என்ற கேள்வியில் முடிவதில்லை. அந்த தரநிலைகளை வரையறுப்பது யார்? அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் யாரிடம் உள்ளது? அந்த அதிகாரத்திற்கு என்ன வரம்புகள் உள்ளன? என்பதே முதன்மையான கேள்விகளாகும்.