May 29, 2026
தடுமாற்றத்தை நோக்கி நகரும் நாட்டின் பொருளாதாரம்
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தகட்ட நிதி வசதிகளுக்கான ஒப்புதல்கள் கிடைக்கவுள்ள போதிலும், முறையான வெளிப்படைத்தன்மை இல்லாதவரை பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடையாது.அரசாங்கத் தரப்பிலிருந்து வெளிவரும் குழப்பமான, ஒன்றுக்கொன்று முரண்பட்ட புள்ளிவிவரங்களே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குத் தீனி போடுவதுடன் பொதுமக்கள் மத்தியிலும், சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.