Category

News

Curated stories exploring this theme.

157 articles

Feb 17, 2024

13 குறித்து இந்தியா மௌனம் காத்தது ஏன்?

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்திய தரப்பில் எதுவும் பேசப்பாடமை எமக்கு வியப்பாக இருந்தது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

By One Text Initiative

Feb 14, 2024

மலையக தமிழர்களுக்கு சம உரிமை கிட்டுமா?

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தெற்கு அரசியலில் பிரதான அரசியல் கட்சிகள் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

By One Text Initiative

Feb 13, 2024

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

2024 என்பது தேர்தல் வருடம் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகின்றது.

By One Text Initiative

Feb 12, 2024

சீனாவுடன் உறவு வேண்டாம் என்றதா டில்லி? NPP இன் வெளிவிவகாரக் கொள்கை என்ன?

“ சீனாவுடன் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபடவேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை. எனினும், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு அனுமதியளிக்கமாட்டோம் என்பதை நாம் கூறினோம்.”

By One Text Initiative

Feb 08, 2024

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் அரசியல் தீர்வு குறித்து ஒரு வார்த்தைக்கூட இல்லை – தமிழ்க் கட்சிகள் கொதிப்பு!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணாமல், பொருளாதார மீட்சியை பெற முடியாது. அவ்வாறு செய்யலாம் என நினைத்து முன்னோக்கி பயணித்தால் நாடு அதளபாதாளத்துக்குள் செல்வதை எவராலும் தடுக்க முடியாமல் போகும் – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்;. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

By One Text Initiative

Feb 07, 2024

நிகழ்நிலைக் காப்புச்சட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டதா?

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை ஊடாக நேற்று அறிவித்துள்ளது.

By One Text Initiative

Feb 03, 2024

கெஹலியவின் கைதும் நீதித்துறைமீதான நம்பிக்கையும்!

தரமற்ற இம்யுனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்து அவற்றை மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

By One Text Initiative

Feb 03, 2024

ஒன்லைன் பாதுகாப்பு சட்டமும், தொடரும் சர்ச்சைகளும்…!

பல்வேறு சர்ச்சைகள், குழப்பங்கள், கண்டனங்களுக்கு மத்தியில் நிகழ்நிலை (ஒன்லைன்) காப்புச் சட்டத்தை ரணில் விக்கிரமசிங்க அரசு நிறை வேற்றி இருப்பதாக அறிவித்துள்ள போதிலும் – அந்தச் சட்ட மூலத்தில் அது நிறைவேற்றப் பட்டதாக சான்றளித்து ஒப்பமிட்டு, சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளமையை சபாநாயகர் உறுதிப்படுத்தி உள்ள போதிலும் – விடயம் முடிந்து விடவில்லை. இன்னும் சூடு பிடிக் கத் தொடங்கியுள்ளது.

By One Text Initiative