Category

News

Curated stories exploring this theme.

157 articles

Jul 13, 2024

“நீதிமன்ற கட்டமைப்பென்பது விளையாட்டு களம் அல்ல”

ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற கட்டமைப்பை நகைச்சுவையாக்கும் வகையில் சில சட்டத்தரணிகளும், மனுதாரர்களும் செயற்படக்கூடாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

By One Text Initiative

Jul 11, 2024

ஒற்றையாட்சிக்குள் கேலிக்கூத்தாக மாறியுள்ள 13

மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருந்த சுகாதார அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதையே சாவக்கச்சேரி வைத்தியசாலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டம் கேலிக்கூத்தாக மாறியுள்ளது.

By One Text Initiative

Jul 08, 2024

ஜனாதிபதி தேர்தலுக்கு இடைக்கால தடை உத்தரவுகோரும் மனு தள்ளுபடி

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கும்வரை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

By One Text Initiative

Jul 06, 2024

சிறுபான்மையினர் என இலங்கையில் எவரும் இல்லை!

“ சிறுபான்மையின மக்கள், இரண்டாந்தர பிரஜைகள் என இந்நாட்டில் எவரும் இல்லை. அனைவரும் இலங்கையர்கள். அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சம உரிமையை மக்கள் உணரும் வகையில் ஏற்பாடுகள் இடம்பெறும்.”

By One Text Initiative

Jul 05, 2024

பணமின்றி நிறுத்தப்பட்டிருந்த வெகுஜன புதைகுழி தோண்டும் பணி ஆரம்பம்

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் ஓராண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழியின் அகழ்வுப் பணிகள், கடந்த எழு மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளமையால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (04) முதல் எதிர்வரும் பத்து நாட்களுக்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By One Text Initiative

Jul 03, 2024

இனப்பிரச்சினைக்கு உடன் தீர்வை காணுங்கள்!

நாட்டில் பிரதான பிரச்சினையாக உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தொடர்பில் ஆட்சியாளர்கள் வெளிப்படைதன்மையுடன் செயற்பட வேண்டும் – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

By One Text Initiative

Jun 26, 2024

தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வை திணிக்க முடியாது!

தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை பலவந்தமாக திணிக்க முடியாது.எனவே, மக்களிடம் கருத்துகோரலும் அவசியம். புதிய அரசமைப்பு ஊடாக அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

By One Text Initiative

Jun 19, 2024

ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுமாறு வலியுறுத்து

“ ஒற்றையாட்சி முறைமையை ஒழித்துவிட்டு தமிழ் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசமைப்பை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று...

By One Text Initiative

Jun 14, 2024

” 13 தான் சிறந்த தீர்வெனில் போர் ஏற்பட்டிருக்காது”

தேசிய இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறைமைதான் சிறந்த தீர்வெனில் இந்நாட்டில் போர் மூண்டிருக்காது. இனப்பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தச்சட்டம் தீர்வு அல்ல. எனவே, தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய...

By One Text Initiative