Category

News

Curated stories exploring this theme.

157 articles

Nov 14, 2023

‘சமாதானத்துக்கான கதவை திறக்கவும்’

” இந்த நாட்டில் சமாதானத்துக்கான கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன. நல்லிணக்கத்துக்கான கதவுகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டு சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திராணியும், தைரியமும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு இல்லை.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

By One Text Initiative

Nov 11, 2023

ஐசிசிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடுகிறது இலங்கை!

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை நீக்கப்பட்டதன் பின்னணியில் அழுத்தம் உள்ளது எனவும், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளோம் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார்.

By One Text Initiative

Nov 10, 2023

அரசியல் தீர்வுக்கு ஆஸ்திரேலிய தலையீட்டைக் கோருகிறது கூட்டமைப்பு

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு ஆஸ்திரேலியாவும் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

By One Text Initiative

Nov 10, 2023

‘கிரிக்கெட் சபை விவகாரம்’ – மேன்முறையீட்டு நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணை?

விளையாட்டுதுறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் எதிரணி பிரதம கொறடாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

By One Text Initiative

Nov 09, 2023

‘பொலிஸ்மா அதிபர் நியமனம்’ – அரசமைப்பை மீறியுள்ளாரா ஜனாதிபதி?

“ சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசமைப்பை மீறியுள்ளார். ஆகவே, அவருக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு வர முடியும்.”

By One Text Initiative

Nov 08, 2023

13 ஐ முழுமையாக அமுல்படுத்தவே முடியாது!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களும் அதில் உள்ளன. எனவே, இலங்கை மண்ணில் ஒருபோதும் அதனை முழுமையாக அமுல்படுத்த முடியாது

By One Text Initiative

Nov 06, 2023

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைமை நீக்க ஜே.வி.பி. நிபந்தனை

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் நாளில் நாடாளுமன்றமும் கலைக்கப்படும் என்ற யோசனை முன்வைக்கப்படுமானால் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” – என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

By One Text Initiative

Nov 06, 2023

புதிய சுகாதார அமைச்சின் முன்னால் உள்ள சவால்கள்…!

நாட்டின் மருத்துவ – சுகாதார நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டி இருப்பது கண்கூடு. கொவிட் தொற்று ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கம், அந்தத் தொற்றினால் அதிகரித்த மருத்துவ – சுகாதார செலவினங்கள், அதை அடுத்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இக்கட்டு போன்ற இன்னோரன்ன சூழ்நிலைகளினால் நாட்டின் சுகாதார சேவை நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டி உள்ளது.

By One Text Initiative