Category

Articles

Curated stories exploring this theme.

289 articles

Dec 15, 2025

இலங்கையின் சவால்கள் நிறைந்த எதிர்காலம்

ஆரம்ப மதிப்பீடுகளின்படி, மொத்த பொருளாதார இழப்பு 210 பில்லியனில் இருந்து 320 பில்லியன் ரூபா வரை இருக்கும் என்று தரவுகள் குறிப்பிட்டுள்ளன. அதனடிப்படையில் பார்க்கின்றபோது இந்த இழப்பானது சுமார் 7 பில்லியன் டொலர்களுக்கு நிகரான மிகப்பெரிய இழப்பாகும்.

By One Text Initiative

Dec 15, 2025

தித்வா சூறாவளி; அலட்சியத்தின் விளைவா?

மூன்று தசாப்த உள்நாட்டுப் போர், 2004 ஆழிப்பேரலை, 2019ஈஸ்டர் தாக்குதல்கள், 2022 கொரோனா மற்றும் பொருளாதார வங்குரோத்து, அதன் நீட்சியான அரசியல் குழப்பம் ஆகியவற்றைச் சந்தித்துள்ள தேசத்திற்கு பேரிடியாக அமைந்திருக்கின்றது.

By One Text Initiative

Nov 27, 2025

2026 வரவு, செலவுத்திட்ட விவாதத்தில் மாகாண சபைத்தேர்தல் நிலைப்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு இதயசுத்தியுடன் இல்லை என்பதையே தற்போதைய நகர்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

By One Text Initiative