Category

Articles

Curated stories exploring this theme.

289 articles

Jan 08, 2024

திசைமாறி பயணிக்கும் ‘யுக்திய ஒப்பரேஷன்’!

இலங்கையானது நீதி சம்பந்தமான பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாகும். நீதிகோரி எழுப்பப்படும் கோஷங்கள் எட்டு திக்கிலும் ஒலித்துகொண்டுதான் இருக்கின்றன.. இந்நிலையிலேயே தற்போது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ (நீதி) பற்றியும் பேசப்படுகின்றது. ‘யுக்திய’ என்ற போர்வையில் ஊடக பிரசாரமும், பொலிஸ் நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடக்கின்றது. இவ்விரு நடவடிக்கையாலும் மக்களுக்கான நீதி கடுமையாக மீறப்படுவதாகவே நாம் கருதுகின்றோம்.

By One Text Initiative

Jan 01, 2024

தமிழ் பொதுவேட்பாளர் முயற்சி சாத்தியமா?

” தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாகும்.” – என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

By One Text Initiative

Dec 29, 2023

‘வற்’ வரியால் வலிசுமந்த ஆண்டாக மலரும் ‘2024’!

‘வற்’வரி சம்பந்தமாக டிசம்பர் 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி தமது உடன்பாட்டை வெளிப்படுத்தினர்.

By One Text Initiative

Dec 28, 2023

களமிறங்குவாரா ரணில்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தாம் எந்த இடத்திலும் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க, ஆளும் கட்சியின் பிரதானிகள் சிலருடனான சந்திப்பில் கூறியுள்ளார்.

By One Text Initiative

Dec 23, 2023

இலங்கை அரசியலின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள ‘2024’!

தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான கட்சிகள் இதுவரை தமது கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அத்துடன், சில சிறுகட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் போட்டியிடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.

By One Text Initiative

Dec 20, 2023

நடுத்தர வர்க்கத்தினருக்கு தலைமைத்துவம் வழங்கப்போவது யார்?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் எதிர்பார்ப்பதாக கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

By One Text Initiative

Dec 19, 2023

சைக்கிளில் சபைக்கு வருபவர்களுக்கு மாளிகைகள் சொந்தமாவது எப்படி?

இலங்கையில் நடப்பவை விசித்திரமான சம்பவங்களாக இருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களாகி, சபைக்கு சைக்கிளில் வருபவர்கள் ஐந்தாண்டுகளுக்கு பிறகு பெரிய மாளிகைக்கு சொந்தக்காரர்களாகின்றனர்.

By One Text Initiative

Dec 15, 2023

இன நல்லிணக்கமும், இமயமலை பிரகடனமும்!

பிரிட்டனை தளமாகக்கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் , சில பௌத்த தேரர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டமொன்றையடுத்து ‘இமயமலைப் பிரகடனம்’ என பெயரிடப்பட்ட பிரகடனத்துக்கு தமிழர் தரப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

By One Text Initiative