Category

Tamil News

Curated stories exploring this theme.

157 articles

Nov 01, 2023

தீர்வு முயற்சி இழுத்தடிப்பு – ஐரோப்பிய குழுவிடம் முறையீடு

அரசியல் தீர்வை எட்டும் முயற்சி அரசால் இழுத்தடிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. இந்த விடயங்களில் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்

By One Text Initiative

Oct 31, 2023

21/4 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலா? ரவூப் ஹக்கீமின் கருத்துக்கு கத்தோலிக்க சபை கண்டனம்

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னிணியில் இஸ்ரேல் உள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தன்னிடம் கூறினார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள கருத்தை முற்றாக நிராகரிக்கின்றோம். இது அப்பட்டமான பொய்யாகும். பேராயர் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை.”

By One Text Initiative

Oct 30, 2023

பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் வரவு – செலவுத் திட்டம் ஊடாக சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற...

By One Text Initiative

Oct 30, 2023

இலங்கையில் மீண்டும் செல்வந்த வரி? பாதீட்டில் முன்மொழிவு

இலங்கையில் 1992 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட செல்வந்த வரியை வரவு – செலவுத் திட்டம் ஊடாக மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசு தயாராகிவருகின்றது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

By One Text Initiative

Oct 28, 2023

‘போர்’ நிறுத்தம் – ஐ.நா. பொதுச்சபையில் இலங்கை உட்பட 120 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு

காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. எனினும், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட 45 நாடுகள் ஆதரவு வழங்க மறுத்து, நடுநிலை வகித்துள்ளன.

By One Text Initiative

Oct 27, 2023

சீன ஆய்வு கப்பலின் வருகை – இலங்கை வெளிவிவகாரக் கொள்கை குறித்து கடும் விசனம்

ஷி யான் – 6 (Shi Yan 6) என்ற சீன சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் எரிபொருள் உள்ளிட்ட தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், இதற்கான அனுமதியையே அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

By One Text Initiative

Oct 26, 2023

ஜனாதிபதி தேர்தலுக்காக ரூ.10 பில்லியன் கோருகிறது தேர்தல் ஆணைக்குழு!

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

By One Text Initiative

Oct 26, 2023

ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடக்கும்?

” உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு நிதி வழங்காமல் இருந்ததுபோல ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட முற்பட்டால் நாட்டில் அராஜக நிலையே தோற்றம் பெறும். ” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

By One Text Initiative

Oct 25, 2023

2024 இல் மக்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமா அரசு?

” 2024 இல் மக்கள் நீதிமன்றம் முன்னிலையில் அரசு கட்டாயம் முன்னிலையாக வேண்டும். தம்மை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

By One Text Initiative