Nov 24, 2023
அரசமைப்பு பேரவை பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறதா?
” அரசமைப்பு பேரவையில் உள்ள சில உறுப்பினர்கள் அதன் செயற்பாட்டை குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். இந்நிலைமை நீடித்தால் தற்போதைய முறைமையை செயற்படுத்த முடியாமல்போகும்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.