Category

Articles

Curated stories exploring this theme.

289 articles

Jun 17, 2025

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் மோசடிகேள்விக்குள்ளான சட்டத்தின் ஆட்சி

இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, சிறு குற்றங்களுக்காக அல்லது பெருங்குற்றங்களுக்காக நீண்டகாலமாகசிறையில் அடைக்கப்பட்ட...

By One Text Initiative

Jun 12, 2025

ஜனநாயகத்துக்கான சிவப்பு எச்சரிக்கை?

அநுரகுமார திசாநாயக்க ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஆறு மாதங்கள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. இத்தகையநிலையில் கடந்த மே 14ஆம் திகதியன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஜே.வி.பி.யின் 60ஆவதுஆண்டு நிறைவு...

By One Text Initiative

Jun 12, 2025

காணி உரித்துக்கான கூட்டுப்போரட்டம்

காணி உரித்து நிர்ணயத்திணைக்களத்தினால் காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம்பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2430ஆம் இலக்கவர்த்தமானி அறிவிப்பை தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த...

By One Text Initiative

Jun 06, 2025

இந்தியாவுடன் கூட்டிணைந்து முன்னேறுதல்

2027க்குள் ஜேர்மனியை பின்தள்ளி நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் வாய்ப்பு இந்தியாவுக்கு மிக அதிகமாக உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவுக்கு மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கும் பல்வேறு...

By One Text Initiative

Jun 04, 2025

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதற்காக?

புதிய பயங்கரவாதச் சட்டத்தை இயற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கதலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.ஒருபக்கத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத...

By One Text Initiative

Jun 03, 2025

Carrying good governance beyond women’s quota

By Nadeeka Dissanayake Sri Lanka held its Local Government Elections 2025 on 6 May, to elect members for 28municipal councils, 36 urban councils and 272 pradeshiya sabhas.In the Sri Lankan political...

By One Text Initiative

Jun 02, 2025

அநுர அரசும் மாகாணசபை தேர்தலும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்து ஏழு மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இக்காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சொற்ப இடைவெளிகளில் இரண்டு தேர்தல்கள்...

By One Text Initiative

May 21, 2025

Make Sri Lanka Great

Sri Lanka holds immense untapped economic potential, bolstered by its strategic location along major global trade routes, rich natural resources, and a vibrant cultural heritage. Yet, despite these...

By One Text Initiative